யாரும் பார்த்திராத பாகுபலி சிவகாமி தேவியின் திருமண புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து இப்போது சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய 14 வயதில் இருந்தே நடித்து வருகிறார். கதாநயாகி, சீரியல் நடிகை, குணசித்திர நடிகை, ரியாலிட்டி ஷோ நடுவர் என தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடிப்பில ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா தான், அதன்பிறகு பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாததிரத்தாலும் அதிகம் பிரபலம் அடைந்தார். இவருக்கு என்று தென்னிந்திய சினிமாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு. கடந்த ஜுன் 12ம் தேதி ரம்யா கிருஷ்ணன-கிருஷ்ண வம்சியின் 21 திருமண நாள் வந்துள்ளது, இருவரும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.இந்த நிலையில் தான் நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Related Posts