நிர்வாக காரணம்! ரத்து செய்யப்பட்ட மோடியின் தமிழக வருகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரதமர் மோடி ஜூன் இருபதாம் தேதி தமிழக வர இருந்ததாகவும் சென்னையில் இருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ; இந்திய இளம் பெண் மரணம் | Thedipaar News

Related Posts