நண்பர் திருமணத்தில் நடிகை நயன்தாரா! வைரலாகும் போட்டோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து கேஜிஎப் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் டாக்சிக் எனும் திரைப்படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களிடமும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தனது தங்களுக்கு நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக தனது அப்பார்ட்மெண்டில் ஆட்டோ ஓட்டுநர் வேகமாக வண்டி ஓட்டிவந்ததால் அவரிடம் நயன்தாரா சண்டைபோட்டதாக செய்திகள் வெளியாகின.

Related Posts