ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முகாமை அகற்ற தடை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டம் காரணமாக ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஈடுசெய்ய முடியாத பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என நீதிபதி Markus Koehnen தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதை தடை செய்வது, புதிய கூடாரங்களை அமைப்பது உட்பட அனுமதியின்றி பல்கலைக்கழக தளத்தைப் பயன்படுத்துவதை இந்த நீதிமன்ற உத்தரவு தடை செய்கிறது.

முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி | Thedipaar News

Related Posts