ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். (P)

யாழில் ஆள்மாறாட்டம் செய்து காணியை உரிமை மாற்றம் | Thedipaar News

Related Posts