நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி மனைவி இவ்வளவு பெரிய நடிகையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவருக்கு என்று தனி பாணியை கொண்டவர். சினிமாவில் பல காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தனக்கென்று தனி திறமை கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தவகையில் எம்ஜிஆர், சிவாஜி என தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் என பல இளம் நடிகர்களோடு நடித்துள்ளார்.பெரும்பாலும் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்கள் அதிகமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். வயது மூப்பு காரணமாக இப்போதெல்லாம் நடிக்காமல் உள்ளார். 

வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது, அவரது மனைவியும் நடிகை தானாம்.வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை மணிபாலா தான். மணிபாலா, ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகை சுஹாசினி நடித்த சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை இந்த தகவல் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் இப்போது திடீரென ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

யாழில் முச்சக்கர வண்டியில் தீ விபத்து | Thedipaar News

Related Posts