Font size:
Print
பிரியாணி மேன் என்ற youtube சேனலை நடத்தி வருபவர் அபிஷேக். இவர் நேற்று யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.
அப்போது அவருடைய தாயார் ஓடி வந்து அபிஷேக்கை காப்பாற்றி விட்டார். அதாவது youtube ர் இர்பான் மற்றும் டெய்லர் அக்கா ஆகியோருக்கு இடையில் நடந்த சண்டையில் அவர் திடீரென தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.
இந்நிலையில் பெண் ஒருவர் தற்போது சென்னையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அபிஷேக் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தனர்.
Related Posts