ஜெயிலர் பட வில்லன் கைது! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரான இவர் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆவார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக விநாயகன் நடித்த பின்பு மிகவும் பிரபலமானார். ஹைதராபாத் விமான நிலையத்தில் CISF வீரரை தாக்கியதாக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் சென்ற போது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரரை தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

'கோட்' இரண்டாம் நாள் வசூல் | Thedipaar News

Related Posts