Font size:
Print
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9-ம் தேவி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது இதில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக சிறிய பரிவர்த்தனைகள் கொண்ட வணிக நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது | Thedipaar News
Related Posts