படத்தில் உள்ள இந்த பிரபல கதாநாயகி யார் என்று கண்டுபிடிங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியின் தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர். இந்த சீரியலுக்கு அவ்வளவு ரசிகர்கள். முத்து-மீனா கதாபாத்திரத்தை நோக்கியே இந்த தொடரின் கதை நகர்ந்து வருகிறது. இந்த கதை சராசரி சீரியல் போல இல்லாமல் சீரியல் பார்ப்போர்க்கும் புதுவித உத்வேகத்தை கொடுக்கும் விதத்தில் கதை அமைந்திருக்கும் முக்கியமாக வசனங்கள். அண்மையில் நடந்த விஜய் டெலிவிருது விழாவில் சிறந்த நாயகன், சிறந்த நாயகிக்கான விருதினை முத்து-மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் பெற்றனர்.

 ரசிகர்களும் இந்த ஜோடி விருது பெற்றதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.மீனா என்கிற கோமதி ப்ரியா விருது வாங்கிய புகைப்படம் வைரலாக கூடவே அவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதாவது அவர் பல வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படத்தையும் இப்போது உள்ள அவரது போட்டோவையும் வைத்து வைரலாகிறது. அவரது பழைய லுக்கிற்கும் இப்போதும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இவரது இந்த வளர்ச்சி பெரிதும் பாராட்ட பெற்று வருகிறது. குறிப்பாக வளர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

வர்த்தக நிலையத்தில் தீ பரவல் | Thedipaar News

Related Posts