ஜனாதிபதி தேர்தல் 2024 ; வாக்குப்பதிவு நிறைவு மாவட்ட ரீதியாக வாக்கு பதிவு விபரம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதி தேர்தல் 2024 | வாக்குப்பதிவு நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய சதவீதத்துக்கும் ரீதியில் 70 அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
வன்னி 65%

மட்டக்களப்பு - 64%

கம்பஹா - 80%

புத்தளம் - 78%
மொனராகலை - 77%

பதுளை - 73%

திகாமடுல்ல - 70%

நுவரேலியா 80%

கொழும்பு 75%

இரத்தினபுரி 74 %

கேகாலை 72%

குருநாகல் 70%
யாழ்ப்பாணம் 59%சதவீதமான பதிவாகியுள்ளன. (P)

  106 வயது தாத்தா திருகோணமலையில் வாக்களிப்பு | Thedipaar News


Related Posts