மகனுக்கு ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பொதுத் தேர்வில் தனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதற்காக ஐபோன் பரிசளித்ததாக ஒருவர் வீடியோவில் கூறுகிறார். மேலும், தனக்காக ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றும், தன் மகனுக்காக ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் 16 போன் ஒன்றும் வாங்கியதாக பெருமையாக கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.

Related Posts