Font size:
Print
நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் ரேஷன் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு அரசு ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு 480 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும் என்று ராஜஸ்தான் அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 450 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் ரேஷன் கார்டுகளுக்கு குறைந்த விலையில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு அரசு சிலிண்டர்களை வழங்குகிறது.இதற்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்பிஜி ஐடியை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். அதன் பின்னரே குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் வசதியை பெற முடியும்.
Related Posts