ரொறன்ரோவில் தேடப்பட்டு வரும் கொடூர கொலை குற்றவாளிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் கொலை குற்றம் புரிந்த நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஐந்து பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 10 பேர் ரொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தேடப்பட்டு வரும் பலர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த தேடப்பட்டு வருவோர் பட்டியலில் புதிதாக ஐந்து பேர் இணைக்கப்பட்டுள்ளனர். 

14 ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது! | Thedipaar News

Related Posts