Font size:
Print
லித்தியம் பேட்டரிகளை கொண்ட ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ-பைக் வகைகள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் இவற்றை தரித்து நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் முழுவதும் இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ-பைக்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்பட்ட உள்ளது என ரொறன்ரோ போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணையவழி நிதி மோசடி! | Thedipaar News
Related Posts