வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார். (P)


Related Posts