ஜிந்துபிட்டியவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பின் ஜிந்துபிட்டிய பகுதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அப்பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Related Posts