Font size:
Print
லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்மானிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)
Related Posts