கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மார்க்கம் Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.

தமிழ்-கனடியர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

இப்போது கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் Conservative கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார்.




Markham-Thornhill தொகுதியில் இவர் போட்டியிடுவதற்கான அறிமுகவிழா நடத்தப்பட்டது. திரளான தமிழ் கூடி லயனல் லோகநாதனுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தமிழ் மக்கள் அதிகம் வசிக்கூடிய Thornhill தொகுதியில் தமிழர்களாகிய நாம் அவருக்கு கை கொடுப்போம். 

தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்து நம் இன முன்னேற்றத்துக்கான பாதையை வகுப்போம். 


Related Posts