Font size: 15px12px
Print
ரொறன்ரோ பொலிஸ் அதிகாரி காயமடைந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை மாலை நகரின் தெற்கு முனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போது குறித்த சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் வந்தவர் அதிகாரி மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்
இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் | ஊடக சந்திப்பு | Thedipaar News
Related Posts