ஒலிம்பிக்கில் கனேடிய விளையாட்டு வீரர்கள் பலருக்கு உடல் நல பாதிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 10 முதல் 15 பேர் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடிய Campylobacter jejuni என்னும் பாக்டீரியாவே பிரச்சினைக்கு காரணம் என கண்டறியப்பட்டாலும், அந்த பாக்டீரியா எப்படி விளையாட்டு வீரர்களை தொற்றியது என்பது தெரியவரவில்லை.

GOAT படத்தின் கதை | Thedipaar News

Related Posts