ரொறன்ரோ பொலிஸ் அதிகாரி பதவி இறக்கம்! காரணம் இதுதான்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ரொறன்ரோ பொலிஸ் சேவையின் முதலாவது கறுப்பின பெண் மேற்பார்வை அதிகாரி ஸ்டாஸி கிளார்க் என்பவருக்கு பதவி குறைப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் நடைபெற்ற பதவி உயர்வு குறித்த பரீட்சையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடிகளுக்கு குறித்த பெண் பொலிஸ் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொழில் முறை ஒழுக்க விதிகளை மீறியதாக ஸ்டாஸி கிளார்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிஸ் மேற்பார்வை அதிகாரியாக கடமையாற்றிய கிளார்க் தற்பொழுது பரிசோதகர் தரத்திற்கு பதவி குறைக்கப்பட்டுள்ளார்.

'தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு' - மு க ஸ்டாலின் | Thedipaar News

Related Posts