Font size: 15px12px
Print
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேறுள்ளார். (P)
3 தீவுகளின் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பு ஒப்படைப்பு | Thedipaar NewsRelated Posts