இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை தெரிவித்தார். (P)

மீள்குடியேற்ற கிராம காணியைப் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை | Thedipaar News

Related Posts