முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம்  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts